×

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் பிப்.20-ம் தேதி வெளியீடு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டுகளை வரும் 20ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற தளத்தில் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

The post தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் பிப்.20-ம் தேதி வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Class ,CHENNAI ,Puducherry, Tamil Nadu ,Tamil Nadu ,Puducherry Class 12 ,
× RELATED தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது